சுவை செய்தியளி தமிழ்த்தேனி -2014-விருது

தோழமைகளே

வணக்கமும் வாழ்த்தும்

2015ஆம் ஆண்டின் முதல் விருதாக "சுவை செய்தியளி தமிழ்த்தேனி -2014"எனும் விருது சிலர் பெறுகின்றனர்

தளத்தில் புவி முழுதும் பரவி உள்ள செய்திகளையும் நிகழ்வுகளையும் ஒரு படைப்பாளி அறிந்து வைத்திருத்தல் முக்கியம் ஒருவரே எல்லாவற்றையும் திரட்ட இயலாது. இதற்காக தளத்தில் எண்ணம் பகுதி வந்தவுடன் தொடக்கத்தில் அச்சம் இருந்தது. இப்பகுதி படைப்பை சுறுக்கி விடுமோ என்று....!!! ஆனால் எண்ணம் பகுதியில் பல செய்திகள் பன்னாட்டு அளவில் பலரு பகிரத் தொடங்கியது ஒரு பயன்மிகு செயலாகியது. இவ்வகையில் ஒலி, ஒளி வழி பன்முக செய்திகளை பலரும் பதிந்து உள்ளனர் . இவர்களுள் சிலர் "சுவை செய்தியளி தமிழ்த்தேனி -2014" எனும் விருது பெறுகின்றனர்.

தோழர்கள்.

இஸ்மாயில்
(சில ஒளிப்படங்கள் தவிர . இவரின் அன்றாட(நொடிதோறும்???))செயற்பாடுகளில் ஒருவித பிடிப்பும் பரபரப்பும் பலருக்கும் பி(பீ )டித்துப் போனது என்பது உண்மையே.

கீத்ஸ்

தவம்

செல்வாரவி87

அருண்வாலி

எழுதியவர் : அகன் (28-Dec-14, 10:10 am)
பார்வை : 164

மேலே