நவீன காந்தாரி

மகளே!

அப்பா விபத்தில் காலுடைய
கட்டுப் பட்டியான அம்மா
கணவன் கட்டுண்ட தால்
கலங்கியே தவறி விழ
காலில் கட்டுடையாள்
ஆனாள் .....நவீன காந்தாரி!



------- அப்பா
பிகு: இடுக்கண் வருங்கால் நகுக!

எழுதியவர் : முரளி (29-Dec-14, 7:05 pm)
பார்வை : 152

மேலே