என் உயிரே நீ

புதுசாய் வந்தாய்
என் மனதில் நீ
புதுமைகள் தந்தாய்
என் உதட்டில் நீ.

எப்போது வருவாய்
மீண்டும் நீ
ஏங்கியே நிற்கிறாய்
என் மனதில் நீ.

சீக்கிரம் வந்து விடு
என் முன்னில் நீ
வருவாய் என நம்பியது
என் நெஞ்சம் நீ.

கொஞ்சி மகிழ்வோம்
வந்து விடு நீ
கொஞ்சியே மகிழ்ந்திடு
என்னை நீ..

கொஞ்சம் பிள்ளை
பெற்று நீ
கோபுரத்தில் வாழ்ந்திடு
மகிழ்ச்சியில் நீ..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (5-Jan-15, 3:30 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : en uyire nee
பார்வை : 76

மேலே