காத்திருக்கிறேனடி
உனக்காக
உனக்காக
என்ற
என் காதிருப்புக்களில்
என்
காலங்கள்
கருகிப் போனதடி....!
தனிமை
தந்த
ஒவ்வோர்
இரவும்
பகலும்
சூழ்நிலைக்
கைதியாய்
விலங்கிட்டுப்
போனது
வசதியான
நான்கு
சுவர்களிட்குள்......!
வந்துவிடுவாய்
என்ற
தவிப்பில்
வெந்ததைக்
கூட
உண்ண
விரும்பாமல்
வீணாய்ப்
போனது
சாதம்....!
சோகம்
கூட
சுகமென்று
சொல்லிக்கொள்வோர்
பலருண்டு
இங்கே.....பாவம்
அது
பொய் என்று
நான்
கண்டு கொண்டேன்....!
உன்னோடு
முரண்பட்டு
போக
நான்
இங்கே இல்லை....
உன்
கரம் பற்றி
காலமெல்லாம்
காலமெல்லாம்
காதல்
வெற்றி
கொண்டாடுவோமே....!