அன்னை

அன்னைக்கோர் உவமை
அகிலமெல்லாம் தேடுகிறேன்
ஐயோ பாவம்!
உவமைகள்
கொடுத்துவைக்கவில்லை.

எழுதியவர் : மதன் (2-Feb-15, 7:19 am)
சேர்த்தது : சதாசிவம் மதன்
பார்வை : 112

மேலே