அதிச்சி

விருந்துக்கு முந்தினேன்
அருசுவை உணவோடு
பாணமும் சுவைத்தேன்.

போருக்கும் முந்தினேன்
பல படை வீர்களை
மண்ணோடு விழ்த்தினேன்
திரும்பினேன்................

உன்னைக் கண்ட நொடி
காதலில் விழுந்தேன்
மாண்டேனடி கிளியே........

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (4-Feb-15, 9:33 am)
பார்வை : 122

மேலே