தெரியாமல்

அன்பே
உன்னை தேடிக் கொண்டு இருக்கிறேன்..,
நீ
என்னுள் இருப்பது தெரியாமல் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (12-Mar-15, 6:51 pm)
Tanglish : theriyaamal
பார்வை : 65

மேலே