தளிருக்குப் பின்னால்

பூ முகமொன்றை
தளிர் கரம்
மறைத்திருக்கிறது!
முழுமதி ஒன்றை
வெண்மேகம் மூடியிருக்குது!
பளபளக்கும் சிலையொன்றை
திரையிட்டு மூடியிருக்கிறது!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (20-Mar-15, 8:09 pm)
பார்வை : 57

மேலே