தொலைந்த பட்டியல்

தொலைந்துகொண்டிருக்கும்
இல்லை இல்லை
தொலைந்துவிட்ட முகவரி
வரிசையில்
என் பெயரையும் இணைத்திடுங்கள்..

இப்படிக்கு செம்பருத்தி.........

ரேவதி......

எழுதியவர் : ரேவதி (16-Apr-15, 3:22 pm)
Tanglish : tholaintha pattiyal
பார்வை : 68

மேலே