கண்டுகொள்ளுங்கள்

வறுமையின் உச்சத்தை காணவேண்டுமா
என் இந்திய உழவர்களின் கண்ணீர்த்துளிகளில்
கண்டுகொள்ளுங்கள் !

வளர்ச்சியின் உச்சத்தை காணவேண்டுமா
என் இந்திய ஊழல் அரசியல் வாதிகளின் உருவங்களில்
கண்டுகொள்ளுங்கள் !

இங்கு
உண்மைகள் கல்லறையாகிவிட்டது
பொய்கள் கடவுலாகிவிட்டது !

இந்நிலை
மாறவேண்டுமா
என் இந்திய இளைஞ்சர்களே
நம்
இதழ்களும்
இதயங்களும்
உண்மையாய் மாறவேண்டும்
இம்மண்ணை ஆளவேண்டும்
அதை
இவ்வுலகம் காணவேண்டும் !

எழுதியவர் : சுரியன்வேதா (1-May-15, 7:41 pm)
பார்வை : 51

மேலே