மனித குரங்கு

பலத்தைக்காட்டி பெருமைகொண்ட குரங்கு
மனிதன் ஆனதும்..
பணத்தைக்காட்டி பெருமைகொள்ளும் மனது
-மனித குரங்கு
-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (13-May-15, 8:00 pm)
பார்வை : 124

மேலே