ஒரு கடி கனவு

வருண்ட என் உதட்டால்
உன் காதில் ஒரு கடி...
வலியால் கத்திய குழந்தை...
தெளிந்தது எனது கனவு...

எழுதியவர் : லெகு (1-Jul-15, 8:58 pm)
Tanglish : oru kati kanavu
பார்வை : 142

மேலே