பெண்குழந்தை

பொன்னைக் கொடுத்தும் பொருளைக் கொடுத்தும்நீ
உன்னதமாய்க் கண்ணைக் கொடுத்தாலும் -புன்னகைக்கும்
இன்னமுதப் பெண்குழந்தை ஈரவிழி சிந்துகின்ற
கன்னலுக்கு ஈடில்லைக் காண்.

***

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (27-Jul-15, 2:03 am)
பார்வை : 219

மேலே