கலாம் - உலகப் பொது மரம்

விழுந்தது நல்விதை, நல்பூமியில்,
உழைத்திடு தவமாய், மரமாக்கு.
உலகம் வந்து நாளை நிழல் கேட்கும்,
இளைப்பாற கொஞ்சம் இடம் கொடு.
விழுந்தது நல்விதை, நல்பூமியில்,
உழைத்திடு தவமாய், மரமாக்கு.
உலகம் வந்து நாளை நிழல் கேட்கும்,
இளைப்பாற கொஞ்சம் இடம் கொடு.