ஒவ்வொன்றாய் இருகிறாய்

நீ
சுடிதாருடன் அழகோ அழகு
பாவாடை தாவணியில்மிக அழகு
சேலையுடன் அழகுக்கு தேவதை
ஒவ்வொரு உடையிலும் ....
ஒவ்வொன்றாய் இருகிறாய் ....
புடவையால் நீ அழகா ....?
உன்னால் புடவை அழகா ...?

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (14-Aug-15, 8:25 am)
பார்வை : 85

மேலே