பாஞ்சஜன்யம்

நுழையும் காற்று இசையாகும்
இமயம் கடந்து அது போகும்
அசையும் பொருள்கள் எல்லாமே
கட்டுண்டு நின்று அதை கேட்கும்

எழுதியவர் : கார்முகில் (5-Sep-15, 6:35 pm)
பார்வை : 76

மேலே