பற்றி எரியும் தீ🔥🏃🔥🔥🔥🔥🏃

இதயம் வலிக்காமல்
எப்படிச் சொன்னாய்..?
"கேவலமானவள்" என்று......
அந்த
மரண வார்த்தையை கேட்டதும்
என் செவி நரம்புகள் சேதமடைந்து விட்டன.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கோடிக் குண்டூசியை
கொட்டிக் கொட்டி
விழிகளுக்குள்
அழுத்தியது போல.....
கொடூரமானதல்லவா உன் பிரிவு.....
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இதயம் கூட ஏதோ
ஓர் இருட்டறையில்.....
சிலு சிலுக்கும் தென்றலாய்
சிதறிச் சேர்கிறேன்.......
முகாரி ராகத்தை மூச்சு போல
முணுமுணுக்க முடியாமல்..
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
என்னால் முடியவில்லை!
அணுஅணுவாய் கொல்வதற்கா
அன்று உன் காதல் சொன்னாய்????
என்னை கொன்றுவிடு அன்பே
உன்நினைவுகளை வெல்வதற்கு..!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

எழுதியவர் : Ran Joo (8-Sep-15, 2:33 pm)
பார்வை : 339

மேலே