நட்பு

குறும்பு தனம் செய்யும் குழந்தை நட்பு
மீண்டும் வாழ துண்டும் மாணவ
நட்பு
கடைசிவரை மாறது கல்லூரி நட்பு
என்னை சுட்டமல் திட்டமல் மௌன
மொழியில் திருத்துவது உன் நட்பு

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (12-Sep-15, 9:11 pm)
Tanglish : natpu
பார்வை : 389

மேலே