வாழ்க்கை

காத்திருப்பது எப்படி
சுகமாகும்
தன் கணவன் வருவான் என்று
முதிர்கன்னிக்கும் விதவை பெண்ணிற்கும்...

எழுதியவர் : தர்ஷு (25-Sep-15, 4:30 pm)
சேர்த்தது : தர்ஷு
Tanglish : vaazhkkai
பார்வை : 51

மேலே