நான் படும் வேதனை
![](https://eluthu.com/images/loading.gif)
நீ
கைதொலைபேசி ...
வைத்திருக்கவும் ...
முடியல்ல ...
விட்டுட்டு வரவும் ...
முடியல்ல ....!!!
காற்றாடியை .....
போட்டுவிட்டு ....
தீபத்தை பார்க்கிறாய்...
நான் படும் வேதனை....!!!
கற்பத்தையும்
காதலையும்
மறைக்கவே
முடியாது ....!!!