காதல் ஆவி
காதல் ஆவி
******************************
நீர் ஆவி குணமதுவோ மேல் நோக்கும் கீழ் அல்லாம் -- நம்
உடல் ஆவி சுற்றிடுமே அண்டமெங்கும் மேல் போகா
குடல் ஆவி மேல் ஏற உடல் நலத்தில் கேடே ஆம்
மடல் ஆவியோ நமைசுற்றும் காதல் ஆவியாகவே !