காக்கை கூட்டின் மேல் என்ன கோவம் ?

மரத்தை
வேரோடு பிடுங்கி விட்டது...

காக்கை கூட்டின் மேல்
மழைக்கு என்ன கோவம் ?


☺மகி

எழுதியவர் : -மகேந்திரன் (31-May-11, 6:32 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 401

மேலே