13 காதல் கவிதைகள்

இதயம் தொலைத்தவன்
நான் என்பதால்
நீ நிம்மதியாய் இருக்கிறாய்!

இதயத்தை தொலைத்தது
உன்னிடம் என்பதால்
நான் நிம்மதியாய் இருக்கிறேன்!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (16-Oct-15, 4:58 pm)
பார்வை : 74

மேலே