பெண்ணே
![](https://eluthu.com/images/loading.gif)
உன் அன்பை புரிந்துகொள்ளாதவன் ,
அறியாதவனல்ல;
அருகதையற்றவன் ;
உன் கண்ணீர் துளிகள் அவனுக்காக வீணாவதா ?
பெண்ணே யோசி !
உன் அன்பை புரிந்துகொள்ளாதவன் ,
அறியாதவனல்ல;
அருகதையற்றவன் ;
உன் கண்ணீர் துளிகள் அவனுக்காக வீணாவதா ?
பெண்ணே யோசி !