சுவாந்திமா குருகுகள்

சொற்பத்தில் சிறப்பெடுத்து
சொட்டுகையில் சிலந்திவலை
போட்டுடைத்த பீடு நடை
தோட்டுரைத்த காடு விடை.

சிறகு இலா சிலர் இறகாய்
இருந்ததுண்டு ஒரு மா
சிவந்த சுவாந்தம் எங்கும் வீசும்
அந்தக்குருகுகளின் அளப்பரை
முகவுரை

எழுதியவர் : ரவிச்சந்திரா (21-Oct-15, 10:53 pm)
பார்வை : 52

மேலே