எந்தன் மனம்...
முகில் மூடிமறைத்த
வானம் போல்...
சிறகு ஒடிந்த
பறவை போல்...
சுனாமி சிதைத்த
கடல்கறை போல்...
மந்தையில் வழி தவறிய
ஆடு போல்...
தவித்து...
சிதறிப்போய்...
கிடக்கின்றதெந்தன் மனம்...
தாங்கி பிடிக்க தோள்
தருமா நட்பென்றெண்ணி...