மழை

கொஞ்சம் தட்டிப் பார்த்தது
பிறகு முட்டிப் பார்த்தது
பின் எட்டிப் பார்த்தது
முடிவில் கொட்டித் தீர்த்து
மூடிய ஜன்னலை நனைத்த
மழை!

--- முரளி

பி.கு: முன்பு எண்ணத்தில் பதிந்தது...

எழுதியவர் : முரளி (28-Oct-15, 11:39 am)
Tanglish : mazhai
பார்வை : 685

சிறந்த கவிதைகள்

மேலே