நினைவு

உன்னை எண்ணிபார்க்கும் நேரமெல்லாம்
மனசை தொடும் உன் நினைவே
என் விழியோர ஊஞ்சலிலே
தினம் வந்தமர்ந்து
தாலாட்டி போகிறேடா

எழுதியவர் : செல்வம் சௌம்யா (1-Nov-15, 2:25 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : ninaivu
பார்வை : 89

மேலே