சென்ரியூக்கள்15

சட்டங்கள் தேவைதான்
கொலைகாரர்களுக்குக்
கருணை காட்ட.

¦
பள்ளிச் சுவர்
நோட்டீஸ் ஒட்டாதீர்
ஆளும்கட்சி போஸ்டர்

¦
சிரிக்க
பயிற்சி கொடுக்கப்படும்
விரையும் நடிகைகள்

¦
கழுதை கெட்டா
குட்டிச்சுவறு
சாமியாருக்குச் சிறை

¦
நாய்கள் குறைக்கிறது
திருடர்கள் பயமில்லை
குழந்தை எதாவது?

எழுதியவர் : (25-Nov-15, 9:16 pm)
பார்வை : 49

மேலே