தேக முதலீடு

உச்சத்தில் இருந்தும் வேதனையில் இருந்த கவா்ச்சி நடிகை அவள்.
இப்போது திருமணம் ஆகி குழந்தைகள் மலா்ந்து வளா்ந்து விட்டனாா்,
இன்றும் வேதனையின் உச்சத்தில் தான் இருக்கிறாள்,
தொலைக்காட்சியில் அவள் நடித்த காட்சி வரும்போதுல்லாம்.

எழுதியவர் : விக்னேஷ் (27-Nov-15, 4:55 pm)
Tanglish : thega muthaleedu
பார்வை : 66

மேலே