நீ மட்டுமே அழகு
உன் கருவிழியில் வீழ்ந்த பின்பு
கார்மேகமும் அழகில்லையடி
உன் விரல் பார்த்தபின்பு
வீணையும் வீணடி
உன் முகம் பார்த்தபின்பு
நிலாவும் பொலிவில்லையடி
உன் இதழ் பார்த்தபின்பு
ரோஜாவும் வேட்கிபோகுமடி
உன்னை பார்த்தபின்பு
உலகில் எதுவும்
என் கண்ணில் அழகில்லையடி!