சுனாமி

கடல் தாயே ..........
மனித உடல்கள்மீது
மண்ணுக்குத்தான் ஆசை
உனக்கு .....என்ன ஆசை
எங்கள் .......
தலை விதியை
கண்ணீரால்
கழுவிகொண்டிருக்கும்போது
தண்ணீரால்
அழித்தவள் .....நீ ?
கடல்மேல் ...
வலைவிரித்து
மீன் பிடித்த ...எங்களை
கரைமேல் .......
மனித உடல்களை
பொருக்கசொன்னவள்....நீ !
பொறுமை ...கடலினும்
பெரிது என்பார்கள்
ஆனால் ...நீயே ?
அவசரப்பட்டு விட்டாயே

எழுதியவர் : இரா .மாயா (30-Nov-15, 5:03 pm)
Tanglish : sunaami
பார்வை : 51

மேலே