முத்தம்
ஹிரோசிமா நாகசாகியின் தாக்கம் உணர்கிறேன்
உன் முத்த குண்டில்
அணுப்பிளவு
இதழினைவு
ஒன்றென்றறிக
இன்றும் காயவில்லை
முதல் முத்தத்தின் ஈரம்
உலகிலேயே எனக்கு
பிடித்த இடம்
அவள் இதழ்கள்
-சுஜீத்
ஹிரோசிமா நாகசாகியின் தாக்கம் உணர்கிறேன்
உன் முத்த குண்டில்
அணுப்பிளவு
இதழினைவு
ஒன்றென்றறிக
இன்றும் காயவில்லை
முதல் முத்தத்தின் ஈரம்
உலகிலேயே எனக்கு
பிடித்த இடம்
அவள் இதழ்கள்
-சுஜீத்