உன்னவன் டயறி

என்னவளே ....!!!
உன்னை கண்ட நாள் முதல் ....
என் டயரியில் உன்வரிகளே....
எத்தனை அதிசயங்கள் நிகழ்ந்தாலும் ....
உன் சின்ன அசைவுகள் கூட ....
எனக்கு உலகதிசயமாய் ......
பதிந்து வைத்திருக்கிறேன் ....
டயரியை உனக்காக தொலைகிறேன் ....
எடுத்து வாசித்துக்கொள் ....!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
உன்னவன் பக்கம்( 01)