சீத்தலை சாத்தனார்
தவ றொன்று நேர்ந்திடவே
தலை விதி என்று ஓடிடுவார் பலர் ...
தமக்கு தாமே தண்டனை
தந்திடுவார் இவர் ...
சீழ்+தலை சாத்தனார்
------------------------------------
எழுத்துப் பிழை
ஏதேனும் கண்டுவிட்டால்
எழுத்தாணியால்
தன் தலையில்
குத்திக் கொள்வார் ...