பறவைகளின் மொழி

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் !
ஓங்கி உயர்ந்த கோபுரங்கள் ...
பறவைகள் பாதுகாப்பாக அமர்ந்துகொள்ளவும் எச்சமிடவும் ...
மனிதன் கடவுளைக் காக்க மறந்தாலும்
கடவுள் பறவைகளைக் காக்க மறப்பதில்லை...
எனவே..
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் !
பறவைகள் மொழி!

எழுதியவர் : ஜெயப்பிரபா.நா (11-Dec-15, 8:00 pm)
Tanglish : paravaikalin mozhi
பார்வை : 106

மேலே