கழுவுற மீனில்

ஒழுகிற தேனில் விழுகிற நாவாய்
எழுகிற ஆசை முழுதும் .-அழுத்திக்
கழுவுற மீனில் நழுவுற மீனை
தழுவுற தற்கோ தவிசு.
*மெய்யன் நடராஜ்
ஒழுகிற தேனில் விழுகிற நாவாய்
எழுகிற ஆசை முழுதும் .-அழுத்திக்
கழுவுற மீனில் நழுவுற மீனை
தழுவுற தற்கோ தவிசு.
*மெய்யன் நடராஜ்