அறம் காக்க
அழுகும் குழந்தையை தூக்கினாலும் அது எட்டித்தான் உதைக்கும்
தீ சுடும் என்று கூறினால் எப்படி தெரியும் அந்த குழந்தைகளுக்கு
தீயினால் பிஞ்சை சுட்டு விடு
அதே போல் அறிவு வளருமுன்னே அறத்தை கற்றுத் தந்திடு
இல்லையல் உன்னை ஒரு நாள் எட்டி உதைத்து விடும்