முகம்

நீ விரும்பாத எதையும் உன் கண்படவிட்டதில்லை!!!
என் முகம் தவிர!!!

எழுதியவர் : கவிஞர் உளி (26-Dec-15, 8:06 pm)
Tanglish : mukam
பார்வை : 78

மேலே