ஏக்கம்
அவளது வருகைக்காக காத்திருக்கும்
எனது இல்லம்....
அவளது பாசத்திற்காக ஏங்கும்
எனது உள்ளம்...
அவளது புன்சிரிப்பை காண ஏங்கும்
எனது கண்கள்..
என்னிடம் கேட்கிறது "அவள் எங்கே"...
நானும் காத்திருக்கிறேன் ஏக்கத்துடன்....