மலர்களோடு ஒரு காதல் 555
மலர்கள்...
பூக்களை பறிக்குமுன்
காதலியிடம் மன்னிப்பு கேளுங்கள்...
அவள் பெயரை
உச்சரிக்கும் போதுதான்...
உங்கள் உயிர்
தொடங்குகிறது...
காதல் எல்லோரையும்
கடந்து செல்லுமாம்...
எனக்கும் ஒருமுறை
காதல் கடந்து சென்றது...
கைக்கு கிடைக்காமலே
இன்றுவரை.....