விழிகளில் ஏனடி கண்ணீர்
தினம் தினம் என்னை பார்க்கு விழிகளில் இன்று மட்டும் ஏனடி ஈரம்....
எத்தனை முறை கேட்டிருப்பேன்...
உன் உதட்டின் ஈரத்தை என் உதட்டிற்க்கு.....
எத்தனை முறை கேட்டுருப்பேன்...
என்னை நீ அரவணைக்க.... வேண்டும் என்று....
எத்தனை முறை கேட்டிருப்பேன்....
உன் மடியில் தலை வைத்து தூங்க.... வேண்டும் என்று.....
எத்தனை முறை கேட்டிருப்பேன்....
உன் தோல் மேல் சாய்ந்து நடக்க..... வேண்டும் என்று...
எத்தனை முறை கேட்டிருப்பேன்....
ஒரு முறையாது உன் காதலை சொல்வாயா எனறு.....
இன்று மட்டும் ஏனடி... உன்னிடம் ஒரு வித மாற்றம்.....
ஒரு முறை கூட கேட்காமல் அனைத்தையும் செய்கிறாய்....
இப்படிக்கு...
விபத்தில் பலியான காதலன் கல்லறைக்கு செல்லும் வழியில்...
அன்புடன்.... சிவா...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
