கவிந்து நிற்கிறேன்

மனதில் நிறைய கற்பனை
ஏதாவது நிறைவேறுமா
எண்ணங்கள் சுழல
கவிந்து நிற்கிறேன்
நிழலைப் பார்த்தப் படி

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (15-Jan-16, 12:58 pm)
பார்வை : 131

மேலே