பொங்கல் வாழ்த்து

இல்லங்கள் தோறும்
இன்னல்கள் நீங்கி
இன்ப ஒளி வீசி
உள்ளப் பெருக்குடன்
உவகை கொண்டு
உலகத் தமிழினம்
உற்சாகத் துள்ளலுடன்
உறவுடன் ஒன்றுபட்டு
தமிழர்களின் திருநாளாம்
தைப் பொங்கலை
கொண்டாட வாழ்த்துக்கள்

எழுதியவர் : உமா பாரதி (15-Jan-16, 4:30 pm)
Tanglish : pongal vaazthu
பார்வை : 674

மேலே