சுவாசத்தை இழந்தேன்

உன் கண்களை கண்ட அந்த நொடி
நான் என்னை மறந்தது மட்டுமல்லாமல்
ஒரு நொடி சுவாசிக்கவும் மறந்தேனடி ...!!!

எழுதியவர் : சௌமியா நடராஜன் (6-Feb-16, 9:01 am)
பார்வை : 162

மேலே