உமையாள்

உன் விழி கூறும் வினாக்களுக்கு
விடை தேட விளைகிறது என் ஆவல்...
தேவதை நீ தென்படும் வேளையில்
தேர் வலமாய் மாறியது என் தேடல்...
என் உடலுக்கு உணவளிக்கும் உழவன் போல்,
என் உணர்வுகளுக்கு உயிரளிக்கும் உமையாளாய் ஆனாயோ...!

எழுதியவர் : பாலகுமார் (26-Feb-16, 10:26 am)
பார்வை : 166

மேலே