ஆயுள் கைதி

நான்கு பக்கமும்
சுவர் இருந்தால்
எப்படி உள்ளே நுழைவது!

நீ தான்
என்னுள்ளே
எப்பொழுதே
ஊடுருவி விட்டாயே...

இப்பொழுது
புரிகிறதா...
ஏன் நான்கு
பக்கமும் சுவர் என்று...

~பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (2-Mar-16, 3:08 pm)
Tanglish : aayul kaithi
பார்வை : 84

மேலே