ஒட்டுண்ணி

ஒட்டுண்ணி உறிஞ்சி வாழும்
தன்னாலே உணவைத் தேடாது
அரசியல்வாதி பறித்து வாழ்வான்
தன்னாலே உழைக்காமல்
தொழிலதிபன் உருவி வாழ்வான்
தன்னாலே முடிந்த வரை
உழவன் உழைத்து வாழ்வான்
தன்னாலே வியர்வை வடிய.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (2-Mar-16, 10:07 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 219

மேலே