காத்திருப்பு

சிப்பி காத்துக் கிடக்கிறது,
முத்தாகும் ஒரு துளி மழைக்கென...
நானும் என் கவிதையும்.

எழுதியவர் : செந்ஜென் (12-Mar-16, 12:21 am)
சேர்த்தது : செந்ஜென்
Tanglish : kaathiruppu
பார்வை : 83

மேலே