இன்றைய இளம் சமுதாயம் 555
![](https://eluthu.com/images/loading.gif)
இன்று...
அவசர உலகம் என்று
சொல்லிக்கொண்டு...
அவசரமாக நாம் எங்கே
செல்கிறோம் அனைவரும்...
ஒரே நேரத்தில் இருவரை
காதலிக்கும் ஆண்கள்,பெண்கள்...
வாகனத்திற்கு ஸ்டெப்னி
இருக்கலாம்...
வாழ்க்கையில் இருந்தால்
என்ன என்கிறார்கள் இளம் ஆண்,பெண்...
உண்மையாய் அவ[னை]ளை
விரும்பும் ஒருவ[னை]ளை...
நீயும் நேசித்தால் உன் வாழ்க்கை
அவனோடு[அவளோடு]...
பொழுது போக்கிற்காக உன்னை
சுற்றும் ஒருவ[னை]ளை விரும்பினால்...
உன் வாழ்க்கை
தெருவோடு ஓரமாய்...
இதை ஏற்க்க மறுக்கிறது
இன்றைய இளம் சமுதாயம்.....